×

தெலங்கானாவில் காரும் லாரியும் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு..!!

ஹைதராபாத்: தெலங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டத்தில் காரும் லாரியும் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 4 பேர் நிகழ்விடத்தில் உயிரிழந்த நிலையில் ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

 

The post தெலங்கானாவில் காரும் லாரியும் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Telangana ,Hyderabad ,Rangareddy district ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...