சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்!

சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரும்பாலான கவுன்சிலர்கள் உமா மகேஸ்வரிக்கு எதிராக வாக்களித்ததாக தகவல். நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் உமா மகேஸ்வரி பதவியை இழந்தார். ஜூலை 2ல் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

 

The post சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்! appeared first on Dinakaran.

Related Stories: