×

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை

கர்நாடகா: தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 14.8 கிலோ தங்கம் கடத்திய நடிகை ரன்யா ராவ் மார்ச் 5ல் பெங்களூரு விமான நிலையத்தில் சிக்கினார்.

The post தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Tags : Ranya Rao ,Karnataka ,Bangalore Special Court ,Bangalore Airport ,
× RELATED புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு...