×

20 பேர் சடலங்கள் மீட்பு குஜராத் பாலம் விபத்தில் மாயமானவரை தேடும் பணி தீவிரம்

வதோதரா: குஜராத்தின் வதோதரா ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் விதமாக கட்டப்பட்ட கம்பீரா என்ற பாலம் கடந்த 9ம் தேதி காலை 7.30 மணிக்கு திடீரென்று இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள், 2 வேன்கள், ஒரு ஆட்டோ ரிக்ஷா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை ஆற்றுக்குள் விழுந்தன. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் மாயமான ஒரு நபரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

The post 20 பேர் சடலங்கள் மீட்பு குஜராத் பாலம் விபத்தில் மாயமானவரை தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Gujarat bridge ,Vadodara ,Gambhira bridge ,Anand ,Gujarat ,Dinakaran ,
× RELATED மெஸ்ஸி வருகையால் வெடித்த கலவரம்;...