×

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக்கொலை

ஹரியானா: குருகிராமில் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் தந்தையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். டென்னிஸ் வீராங்கனை ராதிகாவை சுட்டுக் கொன்ற அவரது தந்தையை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வந்தார் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்.

The post டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Radhika Yadav ,Haryana ,Gurugram ,Radhika ,Dinakaran ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...