×

பாட்னாவில் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து பாட்னாவில் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது. பீகார் பந்த் போராட்டத்தில் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

 

The post பாட்னாவில் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம்! appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Patna ,Tejasvi Yadav ,Bihar Bant fight ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு...