தமிழகம் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு நவாஸ்கனி எம்.பி. கடிதம்!! Jul 01, 2025 வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் நவாஸ்கனி எம். பி. சென்னை வெளியுறவு அமைச்சர் சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு நவாஸ்கனி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். மீனவர்களையும் படகுகளையும் மீட்க கோரியும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். The post வெளியுறவுத் துறை அமைச்சருக்கு நவாஸ்கனி எம்.பி. கடிதம்!! appeared first on Dinakaran.
சென்னையில் மட்டும் 15 லட்சம் ?.. எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்!!
இன்று முதல் 31ம் தேதிவரை திருச்சி – சென்னைக்கு ‘ஏர்பஸ்’ விமான சேவை: 180 பேர் பயணிக்கலாம்; தினமும் 2 முறை இயக்கம்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஓசூர் வெள்ளை ரோஜாவுக்கு குவியும் ஆர்டர்: கேரளாவுக்கு தினமும் 2 லட்சம் மலர்கள் அனுப்ப ஆயத்தம்
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்கள் நீக்கம்; தயாரிப்பு நிறுவனத்தின் உத்தரவாதத்தால் வழக்கு முடித்துவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு