ஆபரேஷன் சிந்தூர் மூலம் ஈரானில் இருந்து மேலும் 282 இந்தியர்கள் வெளியேற்றம்

டெல்லி: ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் இருந்து மேலும் 282 இந்தியர்கள் வெளியேற்றம். ஈரானில் இருந்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் மொத்தம் 2,858 ஆக இந்தியர்களை ஒன்றிய அரசு அழைத்து வந்துள்ளது.

The post ஆபரேஷன் சிந்தூர் மூலம் ஈரானில் இருந்து மேலும் 282 இந்தியர்கள் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: