×

வால்பாறை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி காலமானார்!!

கோவை : வால்பாறை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி காலமானார். உடல்நலக்குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமுல் கந்தசாமி சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அமுல் கந்தசாமி காலமானார்.

The post வால்பாறை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி காலமானார்!! appeared first on Dinakaran.

Tags : Amul Kandasamy ,Valpara Archimuga ,KOWAI ,AMUL KANDASAMI ,VALPARA ,Goa ,Adimuga ,Dinakaran ,
× RELATED அமர்நாத் யாத்திரையில் 1.65 லட்சம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்