தமிழகம் சென்னையில் தென்மேற்கு பருவமழை 59% கூடுதலாக பதிவு Jun 17, 2025 சென்னை சென்னை மாவட்டம் சென்னை: சென்னை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 59% கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் பருவமழை இயல்பு அளவான 34.2 மி.மீ. காட்டிலும் தற்போது 54.2 மி.மீ. மழை பெய்துள்ளது. The post சென்னையில் தென்மேற்கு பருவமழை 59% கூடுதலாக பதிவு appeared first on Dinakaran.
ரூ.427 கோடியில் நடைபெற்று வரும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்கு பிறகு திறக்கப்படும்: ஆய்வுக்கு பின் அதிகாரிகள் தகவல்
ரூ.58 கோடியில் சீரமைக்கப்படும் கடப்பாக்கம் ஏரியில் கூடுதல் மழைநீர் சேமித்து அசத்தல்: வெள்ள பாதிப்பு தடுப்பு
திமுகவில் கடைசி தொண்டன் இருக்கும் வரை தமிழகத்தை உங்களால் தொட்டுக்கூட பார்க்க முடியாது: அமித்ஷாவுக்கு உதயநிதி சவால்
வக்பு வாரியத்தில் 17 ஆண்டுகளாக பணியாற்றி பணி நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்: ஜவாஹிருல்லா கோரிக்கை
வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை: முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி