தமிழகம் நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் Jun 05, 2025 கே. ஸ்டாலின் சென்னை உலக சுற்றுச்சூழல் தினம் தமிழ் தமிழ்நாடு சென்னை: நம் சொகுசுக்காக இயற்கையை மாசுபடுத்தாமல், நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் என உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். The post நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.
ஜனவரி 1 முதல் நெல்லை, முத்துநகர், பொதிகை உள்ளிட்ட 7 ரயில்களின் நேரம் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்: போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், பிரிதிவிமங்கலம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!!
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் இன்றுமுதல் 5 நாட்களுக்கு புலிகள் கணக்கெடுப்பு..!!
குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்த சிறப்பு முகாம்
களக்காடு அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெற்று வந்த கூடுதல் கட்டிட பணி 3 மாதங்களாக முடங்கியது