தமிழகம் சென்னை கே.கே.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்துக்கு சீல்!! May 31, 2025 சென்னை கே.கே. சரவணா சென்னை கே. மாநகராட்சி சரவணா ஸ்டோர்ஸ் சென்னை கே.கே சென்னை: சென்னை கே.கே.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். விதிகளை மீறி கட்டப்பட்டதாக சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்துக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். The post சென்னை கே.கே.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்துக்கு சீல்!! appeared first on Dinakaran.
இன்று முதல் 31ம் தேதிவரை திருச்சி – சென்னைக்கு ‘ஏர்பஸ்’ விமான சேவை: 180 பேர் பயணிக்கலாம்; தினமும் 2 முறை இயக்கம்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஓசூர் வெள்ளை ரோஜாவுக்கு குவியும் ஆர்டர்: கேரளாவுக்கு தினமும் 2 லட்சம் மலர்கள் அனுப்ப ஆயத்தம்
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்கள் நீக்கம்; தயாரிப்பு நிறுவனத்தின் உத்தரவாதத்தால் வழக்கு முடித்துவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் கோயில் நிர்வாகத்தில் ஐகோர்ட் தலையிட முடியாது: உச்சநீதிமன்ற தீர்ப்பை கூறி வாதம்
டெல்லியில் கடும் பனிமூட்டம் சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து பாதிப்பு: 3 மணி நேரம் வரை தாமதமாக இயக்கம்
பி.என்.ஒய்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புக்கு இறுதிக்கட்ட காலியிடங்களுக்கான மாணவர் சேர்க்கை: ஓமியோபதித் துறை அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம் சிராவயலில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் காந்தியடிகள் ஜீவா நினைவு அரங்கம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
திரு.வி.க.நகர் மண்டலத்தில் ரூ.49.70 லட்சத்தில் பல்நோக்கு மைய கட்டிடம் கட்டும் பணி: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்
சென்னை விமான நிலையம் அருகில் ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்
மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கில் சம்மந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெற தாமதம் ஏன்? தமிழக பொதுத்துறை செயலாளர் விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு
திரை, இசை, நாடக, நாட்டுப்புற கலைஞர்கள், இலக்கியவாதிகள் என கலைஞர்களை போற்றும் அரசு இது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கேரம் உலகக்கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு ரூ.1.90 கோடி ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
நோயாளிகளுக்கு மருந்துகளை பரிந்துரைக்கும் போது பெரிய எழுத்துகளிலும் தெளிவாகவும் எழுத வேண்டும்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்