வர்த்தகம் பிஎஸ்என்எல் நிறுவனம் 2025 ஜனவரி- மார்ச் காலாண்டில் ரூ.280 கோடி நிகர லாபம் May 28, 2025 பிஎஸ்என்எல் தின மலர் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 2025 ஜனவரி- மார்ச் காலாண்டில் ரூ.280 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. 2024 அக்.-டிச. காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டிய BSNL தொடர்ந்து 2-வது காலாண்டாக லாபம் ஈட்டியுள்ளது. The post பிஎஸ்என்எல் நிறுவனம் 2025 ஜனவரி- மார்ச் காலாண்டில் ரூ.280 கோடி நிகர லாபம் appeared first on Dinakaran.
மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை..அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்; தங்கம் சவரனுக்கு ரூ.98,000க்கு விற்பனை!
அமெரிக்க வரி விதிப்பால் உற்பத்தி பாதிப்பு; பின்னலாடை ஏற்றுமதி மதிப்பில் 20 சதவீதம் சலுகை கிடைக்குமா?.. திருப்பூர் உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு