அவ்வழியாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி செந்தில் (47), உடனடியாக பயணிகளை இறக்கி விட்டு, பேருந்தை ஓட்டிச் சென்று விஜயனை சிகிச்சைக்காக வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உடனடியாக 108 ஆம்புலன்சில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துரிதமாக செயல்பட்டு, பேருந்தை ஓட்டிச் சென்று மருத்துவமனையில் சேர்த்த விவசாயியை அனைவரும் பாராட்டினர்.
The post ஓடும் பேருந்தில் நெஞ்சு வலியால் அவதி பஸ்சை ஓட்டி சென்று டிரைவரை ஜி.ஹெச்.சில் சேர்த்தார் விவசாயி appeared first on Dinakaran.
