தமிழகம் புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு 5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்! May 19, 2025 புதுச்சேரி ஆளுநர் மாளிகை புதுச்சேரி புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு 5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து மோப்பநாய் உதவியோடு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். The post புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு 5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்! appeared first on Dinakaran.
தென் ஆற்காடு மாவட்டங்களுக்கு குறி விஜயகாந்த் பார்முலாவை ‘டிக்’ அடித்த பிரேமலதா: நாளை நடக்கும் கடலூர் மாநாட்டில் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு
தமிழக முதல்வர் அரசு ஊழியர்களின் இரண்டாம் தாயாக விளங்குகிறார் வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் அறிக்கை
காவல்துறையில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்க மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
முழு வீச்சில் பணியை தொடங்கியது தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு வாட்ஸ்அப், தொலைபேசி வழியாக 4 நாளில் மட்டும் 52,000 பரிந்துரைகள்: திமுக தலைமை தகவல்
இன்ஸ்பயர்-மானக் மாநில அளவிலான போட்டி; தேசிய அளவில் தகுதி பெற்ற 20 தமிழக மாணவர்கள் படைப்புகளை மேம்படுத்தும் பயிற்சி பட்டறை: அண்ணா பல்கலையில் நடந்தது
கூட்டணி பேச ராமதாஸ் மட்டுமே உரிமை உள்ளவர் அன்புமணி நடத்தும் கூட்டணி பேச்சுவார்த்தை சட்டவிரோதம்: ராமதாஸ் குற்றச்சாட்டால் உச்சக்கட்ட மோதல்
2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, தலா ரூ.3 ஆயிரம் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்: ரேஷன் கடைகளில் இன்று முதல் பெறலாம்
அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடைகோரி மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் மீதான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அன்புமணி தரப்பு உயர் நீதிமன்றத்தில் மனு: காவல்துறை பதில் அளிக்க உத்தரவு