10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 11,409 மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி..!!

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 11,409 மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12,290 மாற்றுத்திறனாளி தேர்வு எழுதிய நிலையில் 11,409 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 11,409 மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: