சென்னை: பாமக சித்திரை முழு நிலவு பெருவிழாவுக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 42 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளதாக காவல்துறையின் தகவலை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அனுமதி வழங்க கூடாது என உத்தரவிட முடியாது.