திமுக அரசின் 4 ஆண்டு நிறைவு விழா; கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: திமுக அரசின் 4 ஆண்டு நிறைவு விழா சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்று வருகிறது. கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post திமுக அரசின் 4 ஆண்டு நிறைவு விழா; கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: