தமிழகம் ஒற்றை காட்டுயானை நடமாட்டத்தால் ஊட்டி தொட்டபெட்டா காட்சிமுனை செல்ல தடை விதிப்பு May 06, 2025 டோடபெட்டா நீல்கிரி வனத்துறை?: பொது டோட்டாபெட்டா நீலகிரி: ஊட்டி தொட்டபெட்டா காட்சிமுனையில் ஒற்றை காட்டுயானையின் நடமாட்டம் உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி இன்று (மே 6ம் தேதி) ஒருநாள் தொட்டாபெட்டா காட்சிமுனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. The post ஒற்றை காட்டுயானை நடமாட்டத்தால் ஊட்டி தொட்டபெட்டா காட்சிமுனை செல்ல தடை விதிப்பு appeared first on Dinakaran.
மருத்துவக் கட்டமைப்பில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு சென்னையில் ஆதியோகி ரத யாத்திரை: தொண்டை மண்டலப் பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாகப் பயணம்!
ஜனவரி 19ம் தேதி தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
சிவ கார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி திரைப்படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை முதலமைச்சர் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்: ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பேட்டி
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில் தேரோட்டம்: அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மனோ தங்கராஜ் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்!