புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கார், இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராசு, ஓட்டுநர் ரமணி, மீன் வியாபாரி பழனி காயம் அடைந்தார். அதிமுக பூத் கமிட்டி கூட்டத்திற்கு சென்று திரும்பிய போது மறையூரில் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.