×

ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறுவது EDயின் வாடிக்கை: உச்சநீதிமன்றம் காட்டம்

டெல்லி: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது அமலாக்கத்துறை வாடிக்கையாகிவிட்டது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சத்தீஸ்கர் மதுபான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ் ஓகா அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

 

The post ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறுவது EDயின் வாடிக்கை: உச்சநீதிமன்றம் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Justice ,Abhay S Oka ,Chhattisgarh ,
× RELATED டெல்லியில் உள்ள எய்ம்ஸ்...