சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ரூ.1,640 குறைந்து, ஒரு சவரன் ரூ.70,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.205 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,775க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 குறைந்து, ரூ.109க்கும், ஒருகிலோ ரூ.1,09,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.