தமிழகம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,872 அடியாக அதிகரிப்பு!! Apr 30, 2025 மேட்டூர் அணை சேலம் தின மலர் சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 923 கன அடியில் இருந்து 1,872 அடியாக அதிகரித்துள்ளது. அணையின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 75.250 டிஎம்சி-யாக உள்ளது. The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,872 அடியாக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.
அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடமையடா எனும் பாடல் மிகவும் பிடிக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை