சென்னை : ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மே 6ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் மே 6ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.