வர்த்தகம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு Apr 28, 2025 சென்னை சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்தது விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,940-க்கும், ஒரு சவரன் ரூ.71,520க்கும் விற்பனையாகிறது. The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு appeared first on Dinakaran.
பொங்கல் பண்டிகையின்போது தங்கம் வரலாற்று உச்சம் பவுன் ரூ.1,04,960க்கு விற்பனை: வெள்ளியும் கிலோவுக்கு 12 ஆயிரம் அதிகரிப்பு
அமெரிக்காவின் ராணுவ அச்சுறுத்தல்கள், இந்தியப் பொருள்கள் மீதான வரி விதிப்பால் 6வது நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி..!!
சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.400 குறைந்தது; வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்தது