தமிழகம் தமிழ்நாட்டில் செமி கண்டக்டர் பூங்கா அமைப்பதற்காக பல்லடம் அருகே நிலம் தேர்வு Apr 28, 2025 பல்லடம் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை கெத்தனூர் சென்னை: தமிழ்நாட்டில் செமி கண்டக்டர் பூங்கா அமைப்பதற்காக பல்லடம் அருகே நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல்லடம் அருகே கேத்தனூர் கிராமத்தில் 100 ஏக்கர் இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். The post தமிழ்நாட்டில் செமி கண்டக்டர் பூங்கா அமைப்பதற்காக பல்லடம் அருகே நிலம் தேர்வு appeared first on Dinakaran.
கலைஞர் ஆட்சிக்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவு கொடுத்தோம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது: ராமதாஸ் பாராட்டு
மதில் மேல் பூனையாக டிடிவி; ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுனு இருக்காரு… ஓபிஎஸ்சுக்கு மகன் போடும் புது ‘ஸ்கெட்ச்’
‘ஜனநாயகன்’ படம் வெளியாவதற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை: நெருக்கடி கொடுக்கும் பாஜவை விமர்சிக்காமல் வாய் மூடி மவுனமான விஜய்?
‘நம்ம அரசு’ வாட்ஸ்அப் சாட்பாட் சேவையின் மூலம் அரசு சேவையை எளிதாக மொபைலில் பெற முடியும்: தமிழ்நாடு அரசு தகவல்
‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டப்பணி மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு தொப்பி, கைப்பேசி இணைப்பு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: டிடிவி.தினகரன், ஓபிஎஸ்சை எப்படி சேர்ப்பது என்பது குறித்து ஆலோசனை
கடனை திரும்ப செலுத்தாத விவகாரம் ‘வா வாத்தியார்’ பட உரிமையை ஏலம் விட வேண்டும்: சொத்தாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தைத்திருநாளை முன்னிட்டு 18,000 அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அதிரடி
2030ம் ஆண்டிற்கான தொலைநோக்கு பார்வையுடன் மாபெரும் கனவு திட்டத்தை அறிவிப்பேன்: ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம் அறிவிப்பு: டிப்ளமோ மருத்துவ பட்டய படிப்பு இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை