விரைவான அவசரகால நடவடிக்கைக்காக 24×7 நெடுஞ்சாலை ரோந்து, பாதுகாப்பான ‘யு’ திருப்பங்கள் மற்றும் சாலை பதாகைகள் போன்றவற்றை கவனிக்காமல் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது 38.4 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2,551 விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை தக்க நேரத்தில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 9,156 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இதன் மூலம் 5.71 லட்சம் பொதுமக்களிடம் சென்ற அடைந்துள்ளது.
போக்குவரத்து சட்டங்களை கடுமையாக அமல்படுத்தியதன் விளைவாக 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
The post கடந்த 3 மாதங்களில் மாநிலம் முழுவதும் சாலை விபத்து மரணங்கள் 15 சதவீதமாக குறைந்தது: தமிழக காவல்துறை தகவல் appeared first on Dinakaran.
