ஸ்ரீநகர்: “பகல்ஹாமில் நடந்த தீவிரவாத சம்பவம் மனிதகுலத்தின் மீதான தாக்குதல். அன்பு, சகோதரத்துவத்தை அழிக்கும் வெட்கக்கேடான முயற்சி” என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.