வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் MRK பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் MRK பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணையை 6மாதத்தில் முடிக்க கடலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. லஞ்சஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனுவை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் MRK பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து appeared first on Dinakaran.

Related Stories: