இந்தியா ஜவுளி ஏற்றுமதி தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம்..!! Apr 24, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் இந்தியா குஜராத் தமிழ் இந்தியா : 2024-25 நிதியாண்டில் ஜவுளி ஏற்றுமதியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக குஜராத் மாநிலம் 2ம் இடத்தில் உள்ளது. The post ஜவுளி ஏற்றுமதி தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம்..!! appeared first on Dinakaran.
553 கி.மீ. நீள எல்லையில் போர் பதற்றம்; பாதுகாப்பு படை தீவிர ரோந்து; 2 நாட்களில் பயிரை அறுவடை செய்து வயலை காலி செய்ய: எல்லைக் கிராம விவசாயிகளுக்கு பிஎஸ்எப் உத்தரவு
இன்றுடன் குறுகிய கால விசா கெடு முடிவதால் இந்தியாவிலிருந்து 419 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்; வாகா எல்ைல வழியாக அனுப்பி வைப்பு
பஹல்காம் தாக்குதல் எதிரொலி; இந்தியா பிரிவினையின் விளைவுகளை இன்றும் அனுபவிக்கிறோம்: காங். மூத்த தலைவர் கருத்து
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானியர்கள் வெளியேற வழங்கப்பட்ட கெடு முடிந்தது; வெளியேறாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும்
எல்லையில் 3வது நாளாக துப்பாக்கிச்சூடு காஷ்மீரில் வீடு வீடாக ராணுவம் சோதனை: தீவிரவாதத்திற்கு உதவியதாக நூற்றுக்கணக்கானோர் கைது போர் பீதியில் பதுங்கு குழிகளை தயார்படுத்தும் கிராம மக்கள்