மானாமதுரை : மானாமதுரை சித்திரை திருவிழாவில் ராட்டினங்கள் அமைப்பதற்கு போலீஸ் அனுமதி மறுத்தது. வைகை ஆற்றில் ராட்டினங்கள் அமைக்க நீதிமன்றம் தடைவிதிக்கப்பட்டத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தனியார் இடத்தில் பொதுப்பணித்துறை அனுமதி பெற்று ராட்டினங்கள் அமைக்கலாம் எனவும் போலீஸ் தகவல் அளித்துள்ளது.