தமிழகம் திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 27 நாட்களில் ரூ.1.40 கோடி காணிக்கை! Apr 24, 2025 திருப்பாணி முருகன் கோயில் திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 27 நாட்களில் ரூ.1.40 கோடியை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள். 632 கிராம் தங்கம் மற்றும் 13,434 கிராம் வெள்ளியையும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர். The post திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 27 நாட்களில் ரூ.1.40 கோடி காணிக்கை! appeared first on Dinakaran.
6 ஆண்டுக்கு பிறகு இறுதி கட்டத்தை அடைந்தது பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13ம் தேதி தீர்ப்பு: கோவை சிபிஐ நீதிபதி அறிவிப்பு
நெல்லை அருகே கார்கள் மோதலில் பலி 7 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணநிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்: மே 8ல் திருக்கல்யாணம்; மே 9ல் தேரோட்டம்
அரசுக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு புகார் பெரியார் பல்கலை நூலகர் இயக்குனரிடம் விசாரணை: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
தனிநபர் சொந்த வீடுகள் கட்டுகிற திட்டம் கனவு இல்லை, கனவு நனவாகியிருக்கிறது: அதிமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதிலடி
போலீஸ் மானிய கோரிக்கை விவாதத்திற்கு முதல்வர் இன்று பதிலளிக்கிறார்: முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
பெண்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னையில் 200 இடங்களில் ரெட் பட்டன் ரோபோட்டிக் காப்: போலீஸ் கமிஷனர் அருண் முயற்சியால் நடவடிக்கை
மின்னணுத் திரை, விளம்பர அட்டை வைப்பதில் விதிகளை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம்: சட்டசபையில் சட்டமசோதா அறிமுகம்
அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு; அரசு ஊழியர்களுக்கு 9 புதிய அறிவிப்புகள்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு: சித்திரை மாதத்தையொட்டி பதிவுத்துறை நடவடிக்கை
மக்களைத் தேடி மருத்துவம் இந்தியா முழுவதும் பொதுமருத்துவ சேவைக்கான மாதிரியாக மாறியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு