மதுரை: மதுரை எழுமலை கிராமத்தில் மே 15ல் கிடா முட்டு திருவிழா நடத்த அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. எழுமலை கிராமத்தை சேர்ந்த முனியாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.