தமிழகம் மின்னல் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு! Apr 21, 2025 தூத்துக்குடி முதுகௌசல்யா கிராலயம்பட்டி விளாதிகுளம், தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டி பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தபோது வீட்டின் வெளியே காய வைக்கப்பட்டிருந்த மிளகாயை எடுக்கச் சென்ற முத்துகௌசல்யா (17) என்ற பெண் மின்னல் தாக்கி உயிரிழந்தார். The post மின்னல் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு! appeared first on Dinakaran.
போதை கும்பல் தலைவனை கடத்திய வழக்கு: ராக்கெட் ராஜா உள்பட 5 பேர் மீது சேலம் கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு
கோயில்கள் சார்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம், கூடுதல் வகுப்பறை புதிய கல்லூரி கட்டுமானப் பணிகள்: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
கணவர் பிரிந்து சென்றதால் பிரபல சின்னத்திரை நடிகை ஆர்பிக் குடித்து தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
தொழில் வளர்ச்சிக்கு இலக்கு வைத்திருப்பது மாதிரியே தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு : மே தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை