கடலூர்: கடலூர் மாவட்டம் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் அதிமுக பிரமுகர் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர். கடலூர் எம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் நேரு முந்திரி, தோப்பு பணிக்காக மோட்டார் சைக்கிளில் சரண்யா, கல்பனா ஆகியோரை அழைத்துச் சென்ற பொழுது ஜீப் மோதி மூன்று பேரும் பலியாகினர்.