3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது தமிழ்நாடு சட்டப்பேரவை!

சென்னை: 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது. வினா விடைகள் நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

 

The post 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது தமிழ்நாடு சட்டப்பேரவை! appeared first on Dinakaran.

Related Stories: