தமிழகம் ஒசூர் பகுதி குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்! Apr 19, 2025 Ozur பிராந்தியம் ஓசூர் பிராந்தியம் லாரி கோனேரிபள்ளி தின மலர் ஒசூர்: ஒசூர் பகுதி குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோனேரிப்பள்ளியில் டிப்பர் லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தி 1000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். The post ஒசூர் பகுதி குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்! appeared first on Dinakaran.
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்