சென்னை : சென்னையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் காவலர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஹெல்மெட் அணியாமல் செல்லும் காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.