இந்த ஆண்டு மீண்டும் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை

புதுடெல்லி: வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,‘இந்த ஆண்டு கைலாஷ்-மானசரோவர் யாத்திரை நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து வருகிறோம். விரைவில் பொதுமக்களுக்கு கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும்” என்றார்.

The post இந்த ஆண்டு மீண்டும் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை appeared first on Dinakaran.

Related Stories: