சென்னை: குருகிராம் நில பேர விவகாரம் குறித்து ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை 3-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. 2008ல் 3.5 ஏக்கர் நிலத்தை ரூ.7.5 கோடி வாங்கிய டி.எல்.எஃப்.க்கு ரூ.58 கோடிக்கு வதேரா விற்றுள்ளார். நிலம் வாங்கி விற்றதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.