தமிழகம் 2 ஆண்டுகளுக்கு பின்னர் கோயில் திறப்பு; திரளான பட்டியல் சமூக மக்கள் அம்மனை வழிபாடு! Apr 17, 2025 அம்மன் சரவணன் விழுப்புரம்: 2 ஆண்டுகளுக்கு பின்னர் கோயில் திறக்கப்பட்டதால் திரளான பட்டியல் சமூக மக்கள் அம்மனை வழிபாடு செய்து வருகின்றனர்.எஸ்.பி. சரவணன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். The post 2 ஆண்டுகளுக்கு பின்னர் கோயில் திறப்பு; திரளான பட்டியல் சமூக மக்கள் அம்மனை வழிபாடு! appeared first on Dinakaran.
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்