கீழ்பவானி அணை நீர் நிர்வாகம்: முறைப்படுத்த கோரிக்கை

ஈரோடு: கீழ்பவானி அணை நீர் நிர்வாகத்தை முறைப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். நீர் நிர்வாகத்தில் அரசாணை விதிமுறை மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு பின்பற்றப்படுவதில்லை எனவும் புகார் அளிக்கப்பட்டது.

The post கீழ்பவானி அணை நீர் நிர்வாகம்: முறைப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: