தமிழகம் சென்னை மாதவரத்தில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு..!! Apr 15, 2025 மதுவரம், சென்னை சென்னை நகராட்சி கழகம் சென்னை: சென்னை மாதவரத்தில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஊற்றுப் போல் பொங்கி சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நீரால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குழாயை சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். The post சென்னை மாதவரத்தில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு..!! appeared first on Dinakaran.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி பட்டியலின பழங்குடியின மாணவர்களின் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறார்: அமைச்சர் பேச்சு
தாட்கோ தொழிற்பேட்டைகளில் நவீன தொழில் தொடங்க ரூ.115 கோடியில் அடிப்படை வசதிகளுடன் ஆயத்த தொழில் கூடங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு
அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ பேச்சுக்கு சபாநாயகர் கண்டிப்பு: நையாண்டி செய்யக்கூடாது என அவை முன்னவர் வேண்டுகோள்
முன்னாள் சட்டமன்ற, மேலவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாக உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மதுரை, திருச்சி உள்ளிட்ட 5 இடங்களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய பறக்கும் படைகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி பணிகள் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை தமிழ்நாடு அரசே ஏற்கும்: முதல்வர் அறிவிப்பு
கோவையில் நடைபெற உள்ள உலக புத்தொழில் மாநாட்டிற்கான இலச்சினை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்
கடந்த 4 ஆண்டுகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது: காவல்துறை தகவல்
உட்கார்ந்த இடத்திலிருந்தே இந்திய பெருமையை நிலைநாட்டியிருக்கிறார் முதல்வருக்கு மன்றத்திலேயே முத்தம் கொடுக்க ஆசை: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
கல்விதான் நமது ஆயுதம் எந்த இடர் வந்தாலும் கல்வியை விடக்கூடாது: சமத்துவம் – சமூகநீதி – நேர்மையை வைத்து மக்களின் உயர்வுக்கு பாடுபடுங்கள்; யுபிஎஸ்சி தேர்வில் வென்ற தமிழக மாணவர்களிடையே முதல்வர் பேச்சு
வலுக்கட்டாயமாக மிரட்டி முறையற்ற வழியில் கடன் வசூலித்தால் 5 ஆண்டு சிறை: கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி; புதிய மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்