தமிழகம் தெரு நாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு..!! Apr 15, 2025 திருப்பூர் பல்லவராயன்பாளையம் ஊத்துக்குளி திருப்பூர் மாவட்டம் கோவிந்தராஜ் திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே பல்லவராயன் பாளையத்தில் தெரு நாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழந்துள்ளது. கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டிக்குள் புகுந்த தெரு நாய்கள், ஆடுகளை கடித்துக் குதறின. பட்டிக்குள் புகுந்து தெரு நாய்கள் கடித்ததில் மேலும் சில ஆடுகள் காயமடைந்தன. The post தெரு நாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
தமிழகத்தில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்: 13 இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கோடை விடுமுறை எதிரொலி சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்: நெல்லை ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்
கரைகள் சீரமைப்பு, கழிவுநீர் தடுப்புடன் சூழல் பூங்கா அமைப்பு: ரூ.140 கோடியில் அழகுபடுத்தப்படும் வைகை: மாநகராட்சி சார்பில் திட்டப்பணிகள் ‘விறுவிறு’
மேல் பகுதியில் வெளிநாட்டு ரப்பருடன் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவீன சிந்தடிக் ஓடுதளம் அமைப்பு: பல்லாண்டுகள் உழைக்கும் என தகவல்
இல்லம் தேடி திட்டத்தில் சுதந்திரத்திற்கு பின் முதல்முறையாக சின்னூர், பெரியூருக்கு குதிரைகளில் சென்றது ரேஷன் பொருட்கள்: மலைக்கிராம மக்கள் மகிழ்ச்சி, முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு