இதன்பிறகு கதிரவன் அடிக்கடி மாமியார் வீட்டிற்கு சென்று, தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்தும், அவர் மறுத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் மாமியார் வீட்டிற்கு வந்த கதிரவன், தன்னுடன் வரும்படி மனைவியை அழைத்துள்ளார். ஆனால், அவர் வர மறுத்துள்ளார். இதனால், மனமுடைந்த கதிரவன் பிளேடால் தனது வயிறு மற்றும் உடம்பில் பல இடங்களில் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர கதிரவன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
The post மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி பிளேடால் வயிற்றை கிழித்து தற்கொலைக்கு முயன்ற ரவுடி appeared first on Dinakaran.
