மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

மதுரை: மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மீனாட்சி – சுந்தரேசுவரர் கோயில் மற்றும் கள்ளழகர் கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழா குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

The post மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: