டெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை திருத்தி, அதை மிக மோசமாக பலவீனப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 130 எம்.பி.க்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தை திருத்தி அதை மிகவும் மோசமாக வலுவிழக்க வைக்கும் செயலை கைவிட வேண்டும். மக்களின் தகவல் அறியும் உரிமை பறிக்கப்படாமல் இருக்க அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக, காங், உள்ளிட்ட 130க்கும் மேலான இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
The post ஒன்றிய அரசுக்கு இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 130 எம்.பி.க்கள் கடிதம்..!! appeared first on Dinakaran.