கரூரில் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து: 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

கரூர்: கரூரில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். ஜல்லி ஏற்றிச் சென்ற லாரி திருவாரூர் அருகே கோவில் திருமாளம் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இருசக்கர வாகனத்தில் இருந்த 2 குழந்தைகள் உள்பட 3 பேர் மீது லாரி கவிழ்ந்ததில் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

The post கரூரில் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து: 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: