சென்னை: நீட் விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தை பாஜக புறக்கணிப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே அதிமுக அறிவித்துள்ளது. நீட் விலக்கு தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.