திருவண்ணாமலை – மணலூர்பேட்டை சாலையில் தனியார் காஸ் ஏஜென்சி அருகே சாலையோரம் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே, இரவு 11 மணியளவில் ேபனரை அமைத்துள்ளனர். அப்போது, பேனரில் பொருத்தியிருந்த இரும்பு சட்டம், டிரான்ஸ்பார்மருக்கு செல்லும் உயர்மின் கம்பியில் உரசியது. இதனால், தனுஷ்குமாரும், லோகேஷ்வரனும் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தனர்.
The post நண்பருக்கு பிறந்தநாள் பேனர் வைத்தபோது மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் பலி appeared first on Dinakaran.